ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை சர்வதேச வல்லூறு விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இந்த தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது.
சர்வதேச வல்லூறு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுவதன் முக்கியமான நோக்கம் வல்லூறுகளை பாதுகாப்பது மற்றும் அது குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே உண்டாக்குவதும்தான்.
உலகில் பல்வேறு பறவையினங்கள் ஏற்கனவே அழிவின் விளிம்பிலிருக்கின்றன. இந்த நிலையில் சர்வதேச வல்லூறு தினம் கொண்டாடுவதன் மூலமாக, இயற்கைச் சூழல் மேம்பாட்டில் வல்லூறுகள் ஆற்றி வரும் பங்கு குறித்து, அது பற்றிய பெரிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் மக்களுக்கு கற்பிப்பதே பயன் தருவதாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


